Month: June 2018

12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2018 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி – “மிரா தங்க மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டம்” மூலம் இலவசக்கல்வி வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதயுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2018 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி – “மிரா தங்க மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டம்” மூலம் இலவசக்கல்வி வழங்குதல். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2018-19ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு இணையதளம் வழியாக  விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தமை-சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யக்கோருதல்

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ நெர்சரி பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2018-19ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு இணையதளம் வழியாக  விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தமை-சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யக்கோருதல். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் – EMIS ONLINE PORTAL-லில் மாணவர் விவரங்களை பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் – EMIS ONLINE PORTAL-லில் மாணவர் விவரங்களை பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   EMIS ONLINE PORTAL மாணவர் விவரங்களை பதிவுகள் மேற்கொள்ள செயல்பாட்டில் உள்ளது (Activate செய்யப்பட்டுள்ளது). எனவே, அனைத்துவகை பள்ளிகளும் புதிய சேர்க்கைகள் மேற்கொள்ளும்போது (1ம் வகுப்பு) உடனடியாக மாணவர்கள் விவரங்களை பதிவிடவேண்டும். மேலும், மற்ற வகுப்புகளுக்கு பிற பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு சேர்க்கை செய்து உடனடியாக சார்ந்த மாணவர்களது விவரங்கள் தங்கள் பள்ளியின் EMIS LISTல் இணைத்துக்கொள்ள வேண்டும். மாறுதல் சான்றிதழ்  (TC) வழங்கப்பட்டிருப்பின் சார்ந்த மாணவர்கள் விவரங்களை COMMON POOL-ற்கு  உடனடியாக அனுப்பப்பட வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த மாணவர் விவரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றையும் திருத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED/UNAIDED/MATRIC SCHOOL HMs/PRINCIPALS – ENTER THE NEET RESULT DETAILS IMMEDIATELY – THOSE ALREADY ENTERED, ENTER ADDITIONAL DETAILS -THIS IS MOST URGENT

ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED/UNAIDED/MATRIC SCHOOL HMs/PRINCIPALS – ENTER THE NEET RESULT DETAILS IMMEDIATELY – THOSE ALREADY ENTERED, ENTER ADDITIONAL DETAILS -THIS IS MOST URGENT

CIRCULARS
ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED/UNAIDED/MATRIC SCHOOL HMs/PRINCIPALS, ENTER THE NEET RESULT DETAILS IMMEDIATELY NY CLICKING THE LINK BELOW TODAY (05.06.2018) BEFORE 2.00 PM - THIS IS MOST URGENT. Those who have already entered, find the name in the list and enter the extra details (Medium, Community, All India Rank) CLICK HERE AND ENTER THE NEET RESULT DETAILS CEO, VELLORE.
மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி  (Maths Group) வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS  திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கை

ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS  திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
9ம் வகுப்பு பொதுத்தேர்வில்  (ஏப்ரல் 2017-18)    தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு  ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல்

9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு, 9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி தேர்வினை நடத்திட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING 9TH SPL SUPPLEMENTARY EXAM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம்கல்வியாண்டு – ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல்-கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம், தொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம்கல்வியாண்டு – ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல்-கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DEE REGARDING TRANSFER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு  சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 – தேர்வு கட்டணம்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 – தேர்வு கட்டணம்

CIRCULARS
மேல்நிலை இரண்டாமாண்டு  சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 – தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் மற்றும் அதற்குண்டான கட்டணத் தொகையினை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ 5 பிரிவு எழுத்தரிடம் 04-06-2018 அன்று 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.