Month: June 2018

01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை. ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்பட்டியலின்படி பணிநிரவலில் கலந்துகொள்ள ஆசிரியர்களை விடுவிக்கத் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்/ மேநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை. ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்பட்டியலின்படி நாளை (19.06.2018) காலை 9.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேவரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் உடனடியாக பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE COVERING LETTER CLICK HERE TO DOWNLOAD THE BT DEPLOYMENT LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாநில அரசின் பள்ளி அங்கீகார ஆணை சார்பாக செயலர், சி.பி.எஸ்.இ. , புதுடெல்லி அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை – உரிய நடவடிக்கை மேற்கொள்ள சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ. தாளாளர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு

  31.05.2018 அன்று செயலர், சி.பி.எஸ்.இ. , புதுடெல்லி அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கைஅனைத்து பள்ளிகளின் கவனத்திற்கும் அனுப்பப்படுகிறது எனவே, சி.பி.எஸ்.இ. போர்டில் இணைப்பு பெற்றுள்ள (Affiliation) அனைத்து பள்ளிகளும் RTE சட்டத்தின்படி  மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகார ஆணையினை பெற்று செயல்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  எனவே, வேலூர் மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடமிருந்து  தடையின்மை சான்று  (NOC) பெற்று பள்ளி செயல்பட்டு வந்தாலும், மாநில அரசின் அங்கீகார ஆணை  (Recognition order) நாளது தேதிவரை பெறாத பள்ளிகள் அங்கீகார ஆணை பெறுவதற்கான கருத்துருக்களை உரிய சான்றுகளுடன்  மறு நினைவூட்டலுக்கு இடமளிக்காமல் உடனடியாக  வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Affilaiti
01.01.2011க்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி பெறுதல் சார்பான அரசாணை அனைத்து தனியார் பள்ளிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

01.01.2011க்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி பெறுதல் சார்பான அரசாணை அனைத்து தனியார் பள்ளிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து தனியார் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ./நிதியுதவி/சுயநிதி பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு, 14.06.2018 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள  G.O.Ms.No.76, Dated:14.06.2018 அரசாணையினை நிறைவு செய்யும்வகையில் தங்கள் பள்ளி கட்டிடங்கள் 01.01.2011-க்கு முன்னர்  DTPC (உள்ளூர் திட்டக்குழுமும்) அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு 3 மாதங்களுக்குள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி கட்டிட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  கட்டிட அனுமதி பெற்ற நகலினை முதன்மைக்கல்வி அலுவலகம்/ மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 3 மாதங்களுக்குள்  சார்ந்த பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். G.O.ms.No.76,Housing dept, dt.14.06.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10, 11 மற்றும் 12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு  2018-19 பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த தெளிவுரை

10, 11 மற்றும் 12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 2018-19 பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த தெளிவுரை

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் மூலம் அளிக்கப்பட்டுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 2018-19 பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த தெளிவுரை வழங்குதல் சார்பான சுற்றறிக்கை அனைத்துப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜுன் மாதம் முதற்கொண்டே உரிய பயிற்சிகள் வழங்க அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.  இதன் மூலம்  பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குறித்தான மாணவர்களிடையே உள்ள  அச்சம்தெளிவுபடுத்தப்படவேண்டும். அனைத்து தலைமையசிரியர்களும் சுற்றறிக்கையின் நகலை அ னைத்து பாட ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட அறிக்கையை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE HS
16.06.2018 அன்று நடைபெற வேண்டிய ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு 17.06.2018 (ஞாயிறு) அன்று காலை 9.00 மணிக்கு  நடைபெறும்

16.06.2018 அன்று நடைபெற வேண்டிய ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு 17.06.2018 (ஞாயிறு) அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும்

CIRCULARS
2018-19 ஆம் கல்வியாண்டில், தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 11.06.2018 முதல் நடைபெற்றுவரும் நிலையில் 16.06.2018 அன்று ரம்ஸான் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 16.06.2018 அன்று நடைபெற வேண்டிய ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு 17.06.2018 (ஞாயிறு) அன்று காலை 9.00 மணிக்கு  கீழ்கண்ட இடங்களில்  நடைபெறும். மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் இடம்   வ.எண். இடம் கலந்தாய்வு விவரம் தேதி 1 டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளி, ஆபிசர்ஸ் லைன், வேலூர்-1     தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 17.06.2018 2 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 3 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்   அரசு/ ந
பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடுதல் – கலந்தாய்வில் கலந்து கொள்ளுதல் – சார்பு

பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடுதல் – கலந்தாய்வில் கலந்து கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD Deployment Post A4 01.01.18 TAMIL & ENGLISH PANEL SM CM (2) 01-01-18 Com (SM, CM) ECO (SM, CM) PD1 CHMISTRY BOTANY ZOO 12.06.2018 Maths Physics Panal dt 13.06.18
மேல்நிலை முதலாமாண்டு (தட்கல்) ஜீன் / ஜீலை 2018

மேல்நிலை முதலாமாண்டு (தட்கல்) ஜீன் / ஜீலை 2018

CIRCULARS
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு (தட்கல்) ஜீன் / ஜீலை 2018 தேர்விற்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் 18-06-2018 மற்றும் 19-06-2018 விண்ணப்பிக்கங்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 10.00 முதல் மாலை 05.45 மணி வரை பெறப்படவுள்ளது என்ற விவரத்தினை தங்கள் பள்ளியில் அனைவரும் அறியும் வகையில் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்துர் /வாணியம்பாடி / அரக்கோணம்