2018-19 ஆம் கல்வியாண்டில், தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 11.06.2018 முதல் நடைபெற்றுவரும் நிலையில் 16.06.2018 அன்று ரம்ஸான் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 16.06.2018 அன்று நடைபெற வேண்டிய ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு 17.06.2018 (ஞாயிறு) அன்று காலை 9.00 மணிக்கு கீழ்கண்ட இடங்களில் நடைபெறும்.
மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் இடம்
| வ.எண். | இடம் | கலந்தாய்வு விவரம் | தேதி |
|
1 |
டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளி, ஆபிசர்ஸ் லைன், வேலூர்-1
|
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு | 17.06.2018 |
|
2 |
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு | ||
|
3 |
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்
|
அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை/ தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) |
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
