அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் கவனத்திற்கு,
2018-19ம் கல்வி ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் உடற்கல்வி துறையின் சார்பில் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் தங்கள் பள்ளிகளில் சதுரங்கப்போட்டிகள் (CHESS) (BATERY OF TEST) போட்டிகள் நடத்துதல் மற்றும் போட்டிகளுக்கான நுழைவு படிவங்கள் (ZONAL ENTRY FORMS FOR GAMES SPORTS) 4 நகல்கள் தயாரித்தல் சார்பான அறிவுரைகளை பின்பற்றி நடந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, தடகளப்போட்டிகள்-கல்வி மாவட்டம் வட்டப்போட்டிகள்-மையங்கள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
பசுமைப்படை பொறுப்பாளர் மற்றும் இரண்டு மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர்கள்-ஈசா பசுமை பள்ளி இயக்கம் சார்பாக 26.06.2018 முதல் 29.06.2018 வரை நடைபெறும்மரக்கன்றுகள் வளர்ப்பு செய்முறை பயிற்சியில் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
HEADMASTERS / PRINCIPALS ARE REQUESTED TO COLLECT THE QUESTION PAPER INDENT FROM THE CUSTODIAN CENTRES AND FILL IT AND SUBMIT ON OR BEFORE 27.06.2018 AT THE CUSTODIAN CENTRES.
CLICK HERE TO DOWNLOAD THE CUSTODIAN CENTRES LIST
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுகளில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE AND ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மார்ச்/ஏப்ரல் 2018 - 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடங்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் பெற்ற பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் உள்ளீடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS OF 10TH MARCH/APRIL 2018
CLICK HERE TO ENTER THE DETAILS OF 12TH MARCH/APRIL 2018
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ அரசு நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
பணிநிரவல் மூலம் மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்த மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கையினை இன்று (25.06.2018) பிற்பகல் 5.00 மணிக்குள் ‘அ3‘ பிரிவில் அல்லது ‘அ’ கண்காணிப்பாளரிடம் நேரடியாக ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக மிக அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
பள்ளிகளில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) அமைத்த - விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள LinKஐ Click செய்து உள்ளீடு செய்துவிட்டு இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ1’ பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
CLICK HERE AND ENTER THE DETAILS FOR FORM 1
CLICK HERE AND ENTER THE DETAILS FOR FORM 2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.