Month: June 2018

தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இரு பகுதிநேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இரு பகுதிநேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 2161 A1 - Court Case Pending Vocational Teachers CLICK HERE TO DOWNLOAD THE 50% Pension - Court Case - Format முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs AS PER THE LIST ENCLOSED – இன்று (29.06.2018) மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ BLOCK, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகள் தேர்ச்சி சார்பான ஆய்வுக்கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

CONCERNED HEADMASTERS ( LIST ENCLOSED), இன்று (29.06.2018) மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ BLOCK, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகள் தேர்ச்சி சார்பான ஆய்வுக்கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SECURED ABOVE 90% IN SSLC & HSC  PUBLIC EXAMS CEO, VELLORE.
ALL NURSERY & PRIMARY SCHOOLS, MATRIC HIGHS & HR.SEC.SCHOOLS,CBSE, ICSE, IGCSE AND AIDED SCHOOL PRIMARY, MIDDLE & HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS/ PRINCIPALS MEETING ON 28.06.2018 @ 4.00 PM AT SATHUVACHARI, HOLY CROSS MATRIC HR.SEC.SCHOOL (புதியதாக இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து கூட்டத்தில் ஒப்படைக்கவும்)

  ALL NURSERY & PRIMARY SCHOOLS, MATRIC HIGH  & HR.SEC.SCHOOLS,CBSE, ICSE, IGCSE AND AIDED SCHOOL PRIMARY, MIDDLE & HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS/ PRINCIPALS MEETING ON 28.06.2018  AT SATHUVACHARI, HOLY CROSS MATRIC HR.SEC.SCHOOL. @ 4.00 PM - ALL NURSERY & PRIMARY SCHOOLS @ 5.00 PM - ALL MATRIC, CBSE, ICSE, IGCSE & ALL PRIMARY, MIDDLE, HIGH & HR.SEC.SCHOOLS. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINDGS CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.76 CLICK HERE TO DOWNLOAD THE FORM (FILL THE FORM AND HANDOVER IN THE MEETING) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE MATRIC DIRECTOR PROCEEDINGS AND FORM REGARDING MATRICULATION SCHOOLS DTCP (MATRIC PRINCIPALS DOWNLOAD, FILL AND HANDOVER IN THE MEETING) CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு  ஜீன் / ஜீலை 2018 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

CIRCULARS
மேல்நிலை முதலாமாண்டு ஜீன் / ஜீலை 2018ல் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்விற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின் படி செயல்படுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS +1 - June2018 spl exam
15.03.2018 நிலவரப்படி அனைத்து அலுவலக பணியாளர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்- சரிபார்த்தல்

15.03.2018 நிலவரப்படி அனைத்து அலுவலக பணியாளர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்- சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 15.03.2018 நிலவரப்படி அனைத்து அலுவலக பணியாளர்கள் முன்னுரிமை பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு வெளியிடுதல் . CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 15.03.2018 JA to Asst. Seniority List (1) asst to desk (1) desk to regular (1) supt to pa (3) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் சார்பான செய்தி

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் சார்பான செய்தி

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சிறப்பு கவனத்திற்கு மார்ச் 2018ம் ஆண்டு நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாட்களை மறு கூட்டல் செய்யுமாறு விண்ணப்பித்தவர்களுக்கான செய்தி.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 10 retotal