2018-19ம் கல்வியாண்டிற்கு 31.05.2018நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் (அனைத்துப்பாடங்களுக்கும்) கோருதல்
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் கோரப்பட்டுள்ள தகவல்களை ‘அ4’ தாளில் தட்டச்சு செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 07.05.2018 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிப்பதுடன் FORM 1 மற்றும் FORM 2 ONLINEல் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணியிடம் காலி இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரங்களை Onlineல் உள்ளீடு செய்யும்போது SUBJECT என்ற Filedல் 'Nil Vacancy' என்று குறிப்பிடவும்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE BLANK FORMS TO FILL AND HANDOVER WITH HMs SIGNATRUE
CLICK HERE AND ENTER TH