மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஏப்ரல்/ மே 2018 – CEs/SOs/AEs நியமனம்
மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஏப்ரல்/ மே 2018
வேலூர் மாவட்டத்தில் 1) டோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர், 2) N.K.M மேல்நிலைப்பள்ளி, சாயிநாதபுரம், வேலூர், 3) ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஆற்காடு ஆகிய மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வரலாறு, பொருளியல், வணிகக்கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் உயிரியல் தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு உதவித்தேர்வாளர் விடைத்தாள் மதிப்பீட்டு பணி 12.04.2018 முதல் நடைபெறவுள்ளது.
அதேபோல் தொழிற்கல்வி பாடங்கள், Rare Languages, Rare Subjects ஆகிய பாடங்களுக்கான உதவி தேர்வாளர் விடைத்தாள் மதிப்பீட்டு பணி 17.04.2018 முதல் நடைபெறவுள்ளது.
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின் அனைத்து முதுகலை