Month: March 2018

மார்ச்/ ஏப்ரல் 2018 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்விற்கு வழங்கப்படாத 1) HSE FIRST YEAR BIO BOTANY 2.HSE FIRST YEAR BIO ZOOLOGY முதன்மை விடைத்தாள்கள் வழங்குவது – INSTRUCTIONS

CIRCULARS
TO ALL HR.SEC.SCHOOL HEADMASTERS/PRINCIPALS, மார்ச்/ ஏப்ரல் 2018 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்விற்கு வழங்கப்படாத 1) HSE FIRST YEAR BIO BOTANY 2.HSE FIRST YEAR BIO ZOOLOGY முதன்மை விடைத்தாள்கள் வழங்குவது – முதன்மை விடைத்தாள் பெற்றுச் செல்ல தெரிவிக்கப்படுகிறது. எழுதுபொருட்கள்  வழங்கும் தேதி - 10.03.2018 எழுது பொருட்கள் வழங்கப்படும் மையங்கள் - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் - மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை வேலூர் கல்வி மாவட்டம்          - அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர் - முற்பகல் 10.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மாணவர்களுக்கு வழங்கியது போக மீமுள்ள மடிக்கணினிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, அறை எண்.40ல் தனி நபர் மூலம் 09.03.2018 முற்பகல் 10.00 மணிக்கு தவறாமல் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
ALL GOVT./AIDED SCHOOL HEADMASTERS, DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS. COMPLETE THE ERP ENTRY IMMEDIATELY BEFORE 09.03.2018. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS LIST  Vellore (2) CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

NEET தேர்விற்கு விண்ணப்பித்தல் சார்பான விவரங்களுக்கு 9952394606, 9443623326 எண்களில் தொடர்பு கொள்ளவும்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களுக்கு,   NEET தேர்விற்கு விண்ணப்பித்தல் சார்பான விவரங்களுக்கு 9952394606, 9443623326 எண்களில் தொடர்பு கொள்ளவும்   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (NEET) (UG), 2018- ADMISSION NOTICE – LAST DATE 12.03.2018 -MOST URGENT

CIRCULARS
அனைத்துஅரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,        இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி NEET 2018 தேர்விற்கு விண்ணப்பிக்க 12.03.2018 இறுதி நாளாக உள்ள நிலையில், அது சார்பான அறிவிப்பினை பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைப்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து விருப்பமுள்ள மாணவர்களை தேர்வெழுத விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறும், விண்ணப்பித்தல் சார்பான சந்தேகங்களை மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத தகுதியும் திறமையும் உள்ள மாணவர்கள் இருப்பின் தலைமையாசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் உதவியுடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                 தங்கள் பள்ளியில் NEET தேர்வு 2018ற்கு Online மூலம் www.cbseneet.nic.in இணையதளத்தில்  விண்ண

ALL GOVT/MPL/AIDED HIGH & HR.SEC.SCHOOL HMs-HANDOVER DETAILS OF TEACHERS IN HSC EXAM DUTY/ NOT IN DUTY BEFORE 5.00 PM TODAY (08.03.2018)

CIRCULARS
TO ALL GOVT/MPL/AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, /மிக அவசரம்/ அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத் தேர்விற்கு தங்கள் பள்ளியிலிருந்து தேர்வு பணிக்கு செல்லாதோர் மற்றும் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி விவரம் கீழ்கண்ட படிவங்களில் (1 மற்றும் 2 )பூர்த்தி செய்து இன்று  (08.03.2018) மாலை 5.00க்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் வருகைப்பதிவேட்டுடன் வந்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 & 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

SSLC EXAM MARCH/APRIL 2018- DOWNLOADING OF HALL TICKETS -INSTRUCTIONS

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், மார்ச்/ஏப்ரல் 2018 10ம்வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 07.03.2018 முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ/மாமணவியர் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி,  சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்