Month: February 2018

ALL GOVT./MPL/ADW/AIDED HR.SEC.SCHOOL HEADMASTERS- ENTER THE THODUVANAM DETAILS IMMEDIATELY BEFORE 12.00 NOON TODAY (28.02.2018)

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொடுவானம் மூலம் நடைபெறும் பயிற்சி மையத்தில் (பயிலும்) மாணவ/ மாணவியர் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். தனி கவனம் செலுத்தி உடனடியாக உள்ளீடு செய்யும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS IMMEDIATELY BEFORE 12.00 NOON TODAY (28.02.2018) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

HSC EXAM – HALL SUPERVISOR APPOINTMENT DETAILS -CONTACTS

CIRCULARS
மேல்நிலைத்தேர்வு சார்பான அறைகண்காணிப்பாளர்கள் நியமனம் சார்பான விவரங்களை உடனடியாக கீழ்கண்ட  கைபேசி எண்களில் தெரிவிக்கும்படி அனைத்து மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருப்பதூர் கல்வி மாவட்டம் -  நேர்முக உதவியாளர் (இடைநிலை) 9486273764 வேலூர் கல்வி மாவட்டம்      - நேர்முக உதவியாளர் (மேல்நிலை)9952394606

TO ALL GOVT./ AIDED HMs- INSTRUCTION TO RELIEVE TEACHERS FOR SQUARD MEETING AT KATPADI, SSA MEETING HALL ON 28.02.2018 @ 12.00 NOON FOR VELLORE DIST & 2.00 PM FOR TIRUPATTUR EDN DIST

CIRCULARS
TO ALL GOVT./MPL/AIDED  SCHOOL HEADMASTERS,   DOWNLOAD THE LIST OF TEACHERS APPOINTED FOR SQUARD AND RELIEVE THE CONCERNED TEACHERS TO ATTEND MEETING AT KATPADI,SSA MEETING HALL ON 28.02.2018 @ 12.00 NOON FOR VELLORE DISTRICT @ 02.00 PM FOR  TIRUPATTUR DISTRICT     CEO, VELLORE.  

All HMs -HSC EXAMINATION March/April 2018 – HALL SUPERVISOR DUTY ORDERS & INSTRUCTIONS -REG

CIRCULARS
TO ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, CONCERNED HEADMASTERS  DOWNLOAD THE ADDITIONAL LIST OF TEACHERS APPOINTED AS  HALL SUPERVISORS. ALSO HMs ARE INSTRUCTED RELIEVE THE CONCERNED TEACHERS AND INFORM TO REPORT IN PERSON TO THE  RESPECTIVE CENTRE CHIEF IMMEDIATELY BEFORE 11.00AM  ON 27.02.2017 (TODAY). LIST OF INVIGILATORS APPOINTED CEO, VELLORE.