Month: January 2018

ALL CATEGORIES OF SCHOOL HMs AND PRINCIPALS- நாளை (20.01.2018) பள்ளிகள் அனைத்தும் முழு வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை (மெட்ரிக் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், நாளை (20.01.2018) பள்ளி அனைத்தும் முழு வேலை நாளாக செயல்படும் என அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  

ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS & PRINCIPALS – INSTRUCTION REGARDING CUG

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, தலைமையாசிரியர் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட CUG Sim Card-ஐ இன்னமும் பயன்படுத்தாத  தலைமையாசிரியர்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Sim Card-ஐ Cell Phone-ல் போட்டவுடன் 1925 என்ற எண்ணிற்கு START என்று SMS  அனுப்பவும். GPRS FACILITY ACTIVATED FOR YOUR NUMBER என்ற message வந்த உடன் தங்கள் கைபேசியில் internet work ஆகும். whatsapp create செய்து தங்கள் whatsapp-ல் இருந்து 9385202022, 9385202009 ஆகிய எண்களுக்கு Hello என்று message அனுப்பவும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

EMIS AND AADHAR ENTRY DETAILS – FORMS & CERTIFICATE TO SUBMITTED ON OR BEFORE 23.01.2018

CIRCULARS
TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOLS/MATRIC PRINCIPALS, DOWNLOAD THE PROCEEDINGS ATTACHED FILL THE FORM AND HANDOVER IN 'A1' SECTION OF THIS OFFICE ON OR BEFORE 23.01.2018 WITHOUT FAIL. CLICK HERE TO DOWNLOAD THE EMIS PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE EMIS FORMS CLICK HERE AND ENTER SCHOOL LOGIN DOWNLOAD THE EMIS FORMS 1 AND 2 IN THE MESSAGE BOX  ENTER THE DETAILS AND UPLOAD THE FORMS AND SEND. CEO, VELLORE.

ENTER PARTICULARS OF TEACHERS AND VACANCY IN www.tndse.com WEBSITE AND SUBMIT THE CERTIFICATE FOR COMPLETING

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களைஇணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ளபடிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக் கல்வி இயக்கக இணையதளத்தில் (www.tndse.com) உள்ளீடு  செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. இன்று (18.01.2018) மாலை 4.00 மணிக்குள் அனைத்து விவரங்களும் விடுபடாமல் உள்ளீடு செய்யப்பட்டது என்ற சான்றினை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு சான்றினை "B5" பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM CLICK HERE TO DOWNLOAD TH CERTIFICATE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

RMSA-Study Trip for Students to Higher Institution – within States

பெறுநர் சம்மந்தப்பட்ட RMSA பள்ளி (50) தலைமையாசிரியர்கள், சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தெரிவிக்கப்படுகிறார்கள். இணைப்பில்கண்ட உயர்கல்வி நிறுவனத்தை தொடர்புகொண்டு மாணவர்களை அழைத்துச்செல்ல தக்க நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Exposure visit Proceeding -11.01.2018 DPC/CEO, VELLORE  

RMSA-Study Trip for Students to Higher Institution – within States

CIRCULARS
பெறுநர் சம்மந்தப்பட்ட RMSA பள்ளி (50) தலைமையாசிரியர்கள், சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தெரிவிக்கப்படுகிறார்கள். இணைப்பில்கண்ட உயர்கல்வி நிறுவனத்தை தொடர்புகொண்டு மாணவர்களை அழைத்துச்செல்ல தக்க நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Exposure visit Proceeding -11.01.2018 DPC/CEO, VELLORE

NABARD-PROJECT FOR DEVELOPMENT OF INFRASTRUCTURE IN SCHOOLS-PHASE XVIII -PROPOSALS CALLED

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகளில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நபார்டு பகுதி XVIII திட்டம் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி கருத்துருவினை இவ்வலுவலக ‘அ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD NABARD PHASE XVIII FORMS CEO, VELLORE.