Month: January 2018

நாட்டு நலப்பணித்திட்ட மாணவரகள் கிராமங்களில்நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மேற்கொள்ளுதல்-பள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தல்

CIRCULARS
பெறுநர் சம்மந்தப்பட்ட அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   நாட்டு நலப்பணித்திட்ட மாணவரகள் கிராமங்களில்நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மேற்கொள்ளுதல்-பள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING NSS VIT ltr முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2018- தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் வழங்குதல் மற்றும் அறிவுரைகள்

CIRCULARS
பெறுநர் அனைத்து  தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2018- தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் வழங்குதல் மற்றும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING - Main Answer Sheet DISTRIBUTION CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS FROM RDGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,

மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச் 2018-முகப்புத்தாட்களை தேர்வு மையங்களுக்கு பிரித்து வழங்குதல்

CIRCULARS
பெறுநர் அனைத்து +2 தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள், மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச் 2018-முகப்புத்தாட்களை தேர்வு மையங்களுக்கு பிரித்து வழங்குதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட  அனைத்து +2 தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS REGARDING Top Sheet Distribution CLICK HERE TO DOWNLOAD THE TOP SHEETS - FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சார்பான விவரங்கள் 25.01.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து வகை அரசு /நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், வேலூர். இணைப்பில் கண்ட சான்றினை பூர்த்தி செய்து சார்ந்த ஆசிரியர் கையொப்பம் மற்றும் தலைமையாசிரியரின் மேற்கையொப்பத்துடன் சம்மந்தப்பட்ட வட்டார வள மையத்தில் 25.012018 பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கக்கல்வித்துறை நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பான விவரங்களை சம்மந்தப்பட்ட உதவிதொடக்கல்வி அலுவலர்கள் பெற்று  சார்ந்த வட்டாரவள மையத்தில் 25.01.2018 பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் விவரங்கள் தொகுத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் 25.01.2018 பிற்பகல்  5.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD TH

TO ALL SCHOOL HEADMASTERS – SSLC – SECOND REVISION EXAMINATION – FEB 2018 TIME TABLE

CIRCULARS
அனைத்துவகை தலைமையாசிரியர்களுக்கும், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை பாட ஆசிரியர்கள் உடனடியாக திருத்தி மாணவ/மாணவியர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்ச்சி முடிவுகளை பாட ஆசிரியர்களுடன் தலைமையாசிரியர்கள் மீளாய்வு செய்து அதன் அடிப்படையில் மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், எஸ்.எஸ்.எல்.சி. இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு முன்னர் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை பாட ஆசிரியர்கள் பிப்ரவரி 1 முதல் 7 வரை அளித்து,  வருகின்ற திருப்புதல் தேர்வை செவ்வனே நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE SSLC 2ND REVISION TEST TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

+2 பொதுத்தேர்வுகள் முதன்மைவிடைத்தாட்கள் மற்றும்எழுது பொருட்கள் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் சார்பான முதன்மை விடைத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் ஆகியவற்றை தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் எதிரே குறிப்பிட்டதேதிகளில் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 5509 B5 முதன்மை விடைத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

ALL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO COMPLETE THE EMIS ENTRIES IMMEDIATELY FOLLOW THE INSTRUCTIONS- FOLLOW THE EMIS ID CARD ENTRY TIPS ATTACHED

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், EMIS  சார்பான விவரங்களை இன்னும் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடனடியாக இப்பணியினை முடிக்கும்படியும், இது சார்பாக 23.01.2018 அன்று வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றிடுமாறும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். COMMON POOLல் இருந்து மாணவர் பெயர் எடுக்க இயலவில்லை எனில் RISE REQUEST  optionஐ பயன்படுத்தி ஏற்கனவே பயின்ற பள்ளியிலிருந்து EMIS No. பெறலாம். CLICK HERE TO DOWNLOAD THE EMIS ID CARD ENTRY TIPS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

+1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வு மைய வாரியாக மற்றும் பாடவாரியாக முகப்புத்தாட்கள் விநியோகம்செய்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்கள், +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வு மைய வாரியாக மற்றும் பாடவாரியாக முகப்புத்தாட்கள் விநியோகம்செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட  செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிசெயல்பட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS - 5509 B5 - Top Sheets Distribution CLCIK HERE TO DOWNLOAD THE CENTREWISE MASTER LIST INCLUDING NEW CLUBBING SCHOOLS CLICK HERETO DOWNLOAD THE HSC Examination - Top Sheets Distribution form முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.