2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,

2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் கோரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ3’ பிரிவில்  இன்று (25.09.2018) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click  செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

CLICK HERE TO ENTER THE POWER FINANCE DETAILS