2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுகளில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோருதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுகளில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.