2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்க கோருதல்

/தனி கவனம்/

அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக  இன்று (21.03.2018) பிற்பகல்  வேலூர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அனைத்து மாணவர்களின் பெயரும் விடுபடாமல்  பட்டியலை நேரில் சமர்ப்பித்துவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்