சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
2016-17 laptop ERP ENTRY PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.