சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 23.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLAOD THE LAPTOP CASTEWISE DETAILS PENDING
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.