+2 செய்முறைத்தேர்வு மதிபெண் பட்டியல் மற்றும் செலவின பற்றுச்சீட்டுகளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,

 

+2 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செலவின பற்றுச்சீட்டுகளை  காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாமசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.