மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
Online Meeting நடைபெறும் நாள்: 19.03.2021 @ 3.00 p.m
கொரோனா தடுப்பூசி குறித்த இணைய வழியிலான கூட்டம் 16.03.2021 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து , மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நபர்கள் மீண்டும் இதே கூட்டத்தினை நடத்திட ஆவன செய்யுமாறு பல மாவட்டங்களிலிருந்து கோரிக்கை பெறப்பட்டதையடுத்து,
இன்று (19.03.2021) மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ள இணைய வழி கூட்டத்தில் விருப்பமுள்ள
தலைமையாசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Meeting ID is given below:
Topic
Orientation on COVID-19 Vaccination to Education department staff, Tamil Nadu
Date
19/3/2021
Time
3pm – 5pm
Maximum no of participants can join
3000
Meeting type
Webinar ( In Webinars participants have view-only access; they can not turn on their video and audio, can interact through CHAT box only)
Zoom Link
https://echo.zoom.us/j/93352835999?pwd=S2VkTDlVdEhSRTdNaitTZHR2eEw0dz09
Meeting ID
933 5283 5999
Password/ Passcode 376560
ECHO India Team POC
Rohan
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்