15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்த அறிவுரைகள்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு,

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்த அறிவுரைகள் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், சுகாதாரப்பணிகள் அலுவலர்கள் வருகைபுரியும்போது தேவையான ஏற்பாடுகளை செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி மேற்கொள்ளவும், தினமும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் Clilck செய்து உள்ளீடு செய்யும்படியும், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE VACCINATION DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்