அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மேல்நிலை செய்முறைத்தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத அரசு/நகரவை/நலத்துறை/நிதியுதவிப்பள்ளி ஆசிரியர்கள் விவரத்தினை கீழ்காணும் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here to Enter the Detail
மேல்நிலை செய்முறைத்தேர்வுமையத்திற்கு ஒதுக்கீடு பெறப்படாத பாடங்கள் விவரத்தினை கீழ்காணும் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (External Duty Needed for the Centre detail)
Click here to Enter the Detail
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்