அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் கண்ட 12ம் வகுப்பு தமிழ் மற்றும் 10 வகுப்பு அறிவியல் வினா விடை தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த பாட ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE 12 Std TAMIL QUESTION AND ANSWER
CLICK HERE TO DOWNLOAD THE 10 Std SCIENCE QUESTION AND ANSWER
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.