12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பாடம் சார்ந்த காணொளிகளை 30.07.2020 முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பாடம் சார்ந்த காணொளிகள் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சிமற்றும்பயிற்சி நிறுவனம்மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மற்றும் வழிகாட்டுதலின்படி 30.07.2020 முதல் PenDrive பதிவிறக்கம் செய்து மாணவர்களின் மடிக்கணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் அறிவுரை மற்றும் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கையினை பின்பற்றி மாணவர்களுக்கு மடிக்கணினியில் பதிவு செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.