அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
11.07.2025 அன்று நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 09.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள கால அட்டவணையின்படி கலந்தாய்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள தவறும் ஆசிரியர்கள் தகவலை உடன் தெரிவிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாகள்.
இணைப்பு –
1. கால அட்டவணை
2. ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.
// ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
வேலூர் மாவட்டம்.
