11 வகுப்பு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு நடைபெறுதல்

சார்ந்த தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

11 வகுப்பு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளள பட்டியலில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒருங்கிணைப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE 11TH KRP LIST

CLICK HERE TO DOWNLOAD THE COORDINATORS LIST

CLICK HERE TO DOWNLOAD THE LIST FOR TEACHERS FOR 11TH RESOURCE PERSON TRAINING

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.