10.05.2021 அன்று2.00மணி முதல் 3.30 மணி வரை சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

10.05.2021  அன்று2.00மணி முதல் 3.30 மணி வரை சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.