அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் அலகுத் தேர்வு கால அட்டவணையின் படி தேர்வுகள் நடத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, வினாத்தாட்கள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி இணையதளத்தின் edwizevellore mail ID க்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
தேர்வுக் கால அட்டவணை
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது