10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 19.01.2021 முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் நலம் சார்ந்து அவசர உதவிக்கு தொடப்புகொள்ள வேண்டிய மருத்துவ அலுவலர்களின் கைபேசி எண்கள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 19.01.2021 முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் நலம் சார்ந்து அவசர உதவிக்கு தொடப்புகொள்ள வேண்டிய மருத்துவ அலுவலர்களின் கைபேசி எண்கள். தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  தங்கள் வட்டார மருத்துவ அலுவலரை (Block Medical Officer) தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழ் இணைப்பில் உள்ள பட்டியலைபதிவிறக்கம் செய்து  தலைமையாசிரியர்கள் ஆய்வு அலுவலர்கள் ஆய்வின்போது சமர்ப்பிக்கும்வகையில் தங்கள் மேசையின் மீது வைத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 25 மாணவர்கள் கொண்டு பிரிவுகளாக  பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக கால அட்டவணை (Time Table) தயார்செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to download the BMOs Cell No.s

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.