சிறப்புத் தேர்வு சார்பான அறிவுரைகள்
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புத்தேர்வு கீழ் குறிப்பிட்ட அட்டவணைப்படி நடைபெறும். அனைத்து பாடப்பகுதிகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். எனவே, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை விடுமுறை நாட்களில் தயார்படுத்தி தேர்வினை சிறப்பாக எழுத கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேதி |
10ம் வகுப்பு |
12ம்வகுப்பு |
04.01.2020 பிற்பகல் | தமிழ் | தமிழ் |
11.01.2020 பிற்பகல் | ஆங்கிலம் | கணிதம்/ விலங்கியல்/ கணக்குப்பதிவியல் |
பாடப்பகுதி :அனைத்து பாடப்பகுதிகளும்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்