10ம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேரவு மே 2022-தேர்வு மைய தேர்வறைகளில் இருக்கை வசதி, மின்வசதி, தேரவு அறையின் சுத்தம், குடி தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஆகியவற்றை சரிபார்த்தல் – குறைகள் இருப்பின் உடனடியாக சரி செய்தல்

அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்கள் கவனத்திற்கு,

10ம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேரவு மே 2022-தேர்வு மைய தேர்வறைகளில் இருக்கை வசதி, மின்வசதி, தேரவு அறையின் சுத்தம், குடி தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஆகியவற்றை சரிபார்த்தல் – குறைகள் இருப்பின் உடனடியாக சரி செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்