10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் அலகுத் தேர்வு வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பாடத் திட்டம் சார்பு (திருத்தம் செய்யப்பட்டது)

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குண்டான இரண்டாம் அலகுத் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021பாடத்திட்டம்படி நடைபெறும்.

இணைப்பில் காணும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியாகள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வினாத்தாட்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.