அனைத்து அரசு/நகரவை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெடரிக் முதல்வர்கள்.,
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு மதிப்பீடு செய்ய வேண்டிய விடைத்தாட்களை 14.02.2022 திங்கள் அன்று காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணிக்குள் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முகப்புக்கடிதத்துடன் ஒருவரை அனுப்பி பெற்று அன்றே பள்ளியில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்