அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
10ம்வகுப்பு மாதிரி பொதுத்தேர்வு-திருப்புதல் தேர்வுகள்-III – TIME TABLE இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து சார்ந்த வகுப்பாசிரியர் மூலமாக மாணவர்களுக்கு தெரிவிக்க அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.