அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
+1 மற்றும் + 2 செய்முறைப் பயிற்சி ஏடுகளுக்கான கட்டணம் இதுநாள் வரை செலுத்தாத தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நாளை (30-01-2019) முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறவுள்ள தேர்வுகள் சார்பான கூட்டத்தில் கட்டாயம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பிற்கு – தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலத்தேரி
9791969510 , 9385202243
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்