01.08.2025 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்  பணியிடங்கள் நிர்ணயம்01.08.2025 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்  பணியிடங்கள் நிர்ணயம் – விவரங்கள் கோருதல்

மேல்நிலைக்கல்வி –வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2025 – அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்  பணியிடங்கள் நிர்ணயம் செய்ய –விவரங்கள்  கோருதல்-சார்பாக.

// ஒப்பம் //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்