01.08.2019 நிலவரப்படி 2018-19கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – REVISED 2H FORM – சார்பாக

அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

ஏற்கனவே அனுப்பப்பட்ட 01.08.2019 நிலவரப்படியான formatல் 2H format மட்டும் Mediumwise மாற்றப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

REVISED 2H FORM-1