01.08.2018 நிலவரப்படி அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

01.08.2018 நிலவரப்படி அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய படிவங்களை பூர்த்தி செய்து 28.09.2018க்குள் இவ்வலுவலக ‘அ4’  பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

Model worksheet for Surplus

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்