01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் (Surplus Post with Person) விவரங்கள் தெரிவித்தல்

சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் (Surplus Post with Person) விவரங்கள் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM -1

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்