அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
01.06.2022 முதல் 31.05.2023 முடிய ஓய்வு பெறவுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து. விவரங்களை ‘ஆ1’ பிரிவு உதவியாளரிடம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்