அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
01.01.2022 நிலவரப்படி வேலூர் மாவட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் -நியமனம் – ஊட்டுப் பதவிகளிலிருந்து – பதவி உயர்வுக்கான – முதுகலை ஆசிரியர்களின் உத்தேச கூடுதல் பெயர் பட்டியல் -EMIS ID அவர்கள் பணிபுரியும் பள்ளியின் UDISE CODE, ஆகிய விவரங்களை சரியாக பூர்த்தி செய்தும், இந்த பெயர் பட்டியலில் திருத்தம் இருப்பின் அதன் விவரத்தினை சரி செய்து 24.05.2022 பிற்பகல் 02.00 மணிக்குள் தனி நபர் மூலம் இவ்வலுவலக ‘ஆ1‘ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்து 24.05.2022 பிற்பகல் 2.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்