01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

07.02.2022 அன்றுகாட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறவுள்ள தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாவில் கலந்துகொள்ள 1.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் முன்னுரிமைப்பட்டிலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து திருத்தம் இருப்பின் தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். இருக்கை கண்காணிப்பாளர்-9952102135,

நேர்முக உதவியாளர் – 9442193441

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்