வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் – TATA Electornics நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்புமுகாம் நடத்துவது – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர்,

பெறுநர்,

அனைந்து வகை தலைமை ஆசிரியர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.