வேலூர் மாவட்ட வட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

வேலூர் மாவட்ட வட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.