அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டம்- RTE -2019-2020 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – கல்விக் கட்டணத் தொகை பள்ளிகளுக்கு PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய EMIS இணையதளத்தில் வங்கி விவரங்களை உள்ளீடு செய்யக் கீழே உள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE RTE CO-ORDINATOR NAME LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.