வேலூர் மாவட்டம் –2025-2026ஆம் கல்வி ஆண்டு- அரசு நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி பாடத்திறன் மற்றும் கணித திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு ”திறன்” (Thiran-Targeted Help for Improving Remediation and Academic Nurturing) இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல்-”திறன்” குழு உறுப்பினர்களுக்கு 30.07.2025 அன்று முற்பகல் 10 மணியளவில் காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்-சார்பு.