வேலூர் மாவட்டம் – 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான அனைத்து அரசு/நகராட்சி/ ஆதிதிராவிடர் நலம் மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செலுத்த வேண்டிய (1) மருத்துவ ஆய்வுக்குகுழு (2) பாரத சாரண சாரணியர் இயக்கம் (3) ஜுனியர் ரெட் கிராஸ் கமிட்டி ஆகியவற்றிற்கான கட்டணம் செலுத்த சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பபடுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்
அரசு / நகராட்சி /ஆதிதிராவிடர் நலம் மற்றும் நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி
வேலூர் மாவட்டம்.