முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
இணைப்பு:
1. 100% தேர்ச்சி அளித்த பள்ளிகளின் விவரம்
2. காட்பாடி வட்டத்தில் உள்ள அணைத்து மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் 2 முதுகலை பாட ஆசிரியர்கள்.
3. 03.11.2023 வெள்ளிக்கிழமையன்று SEAS தேர்வு நடத்தாத பள்ளியின் தலைமையசிரியர்களும் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
பெறுநர்
1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள்.
நகல் –
1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி )
2. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)