அனைத்து அரசு/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம் 2022-2023 ஆம் கல்வியாண்டு, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயலும் மாணவியர்களுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பள்ளிகளில் சிறப்பான முறையில் தற்காப்பு பயிற்சி நிபுணர்களைக் கொண்டு குறிப்பிட்ட மாதங்களில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.