வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்பாக

அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டம்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்கை நடந்து முடிந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

 

பெறுநர்

அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைகாகவும் அனுப்பலாகிறது.