வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள இயலாத மடிக்கணினிகளின் விவரங்களை வருடவாரியாக சமர்ப்பிக்க அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள இயலாத மடிக்கணினிகளின் விவரங்களை இணைப்பிலுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு  இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்துவகை  மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

8777_Laptop_Pending_ERP_Entry_reg_17-09

ERP-Entry-Laptops-YearWise