அனைத்து வாக்குசாவடி மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள்,
வேலூர் மாவட்டம் வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது – 03.09.2022 மற்றும் 04.09.2022 சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியரின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வாக்கு சாவடி மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தைச்சார்ந்த வாக்குச்சாவடி மைய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்